தலை விதி !!!
எழுதுவதற்கு வார்த்தைகள் கவியல்ல
கேட்பதற்க்கு சொற்கள் அரிதல்ல
நினைப்பதற்க்கு அம்சங்கள் சிறிதல்ல
அனுபவிப்பதட்க்கு வாழ்க்கையும் புதிதல்ல....
வாழ்க்கையொரு வட்டம்
வேதனையின் விட்டம்
கவலையும் துன்பமும் அதன் கட்டம்
துயரத்திலும் நகைப்பது சட்டம்........
சுற்றி சுற்றி வரும் அழுகைகள்
நெற்றி கீழ் கண்ணீர் துழிகள்
வாழ்கையின் வரலாற்றை ஆராய்ந்தேன்
புன்னகையில்லை என பார்தறிந்தேன் ........
பேய்கள் நிறைந்த இந்த பாரினிலே
மாயங்கள் நிறைந்ததை பார்த்தேனே
அபாயங்கள் வருவது நிற்க்கும் வரை
காயங்கள் நம் தொடர் பறை...........
(இதுவே என் முதல் கவியாகும் - நான் ஸ்ரீ லங்காவில் தரம் 10 படிக்கின்றேன் =)