Haripriya - சுயவிவரம்
(Profile)
எழுத்தாளர்
இயற்பெயர் | : Haripriya |
இடம் | : Sri Lanka |
பிறந்த தேதி | : 24-Oct-1995 |
பாலினம் | : பெண் |
சேர்ந்த நாள் | : 12-Aug-2012 |
பார்த்தவர்கள் | : 270 |
புள்ளி | : 26 |
தமிழ் பிரியை ...
தோழனே தோல் சேர வருவாயோ?
துயில் எழுப்ப தூவானம் தெளிப்பாயா?
குறைகள் கேட்டுரைத்து எனது
உணர்வு மேல் பாசம் வைப்பாயோ?
குணமைந்து கொண்ட கலைஞனே
கணம் போக்க உதித்த இலைஞனே
கருணை காதல் பகிரும் மித்திரனே
அருமை என ஒளிக்கும் மைந்தனே
காமம் கடந்து தோழா- ஓர்
காவியம் படைத்திடுவாயா?
கனவாய் இருக்கும் இக்கவிதை மேல்
கவனம் சிறிது எடுத்திடுவாயா?
தோழனே தோல் சேர வருவாயோ?
துயில் எழுப்ப தூவானம் தெளிப்பாயா?
குறைகள் கேட்டுரைத்து எனது
உணர்வு மேல் பாசம் வைப்பாயோ?
குணமைந்து கொண்ட கலைஞனே
கணம் போக்க உதித்த இலைஞனே
கருணை காதல் பகிரும் மித்திரனே
அருமை என ஒளிக்கும் மைந்தனே
காமம் கடந்து தோழா- ஓர்
காவியம் படைத்திடுவாயா?
கனவாய் இருக்கும் இக்கவிதை மேல்
கவனம் சிறிது எடுத்திடுவாயா?
காதலோ கருவிழி பாய்தலோ
கலக்கமிருக்குமிடத்தில் நல்ல கனவுகள் இல்லை
தென்றலோ தேனருவி ஸ்பரிசமோ
தொலைவு நீழுமிடத்து நல்ல தொனிகள் இல்லை
சுவர்க்கமோ சுரங்கப்புதயலோ
சுமைதாங்கும் சூழலில் நல்ல சுவைகள் இல்லை
ஆடம்பரமோ வைர ஆபரணங்களோ
ஆசைகள் தீராதவிடத்து நல்ல படைப்புகள் இல்லை
நான் --
பேதையானேனடா நான் -உன்
மேதைத்தனத்தால் உனை
நம்பியே வேதனைக்கு
இரையாகின்றேன் !!
அவன்-
என்தவூர் கலையடி?
சாகிறேன் இங்கே- என
தினம் வாழவைக்கிற
திட்டமிட்ட வட்டக் காட்சி !!
நான் --
சீரான தேகம்;மாறாது பாசம்
என்றன்று படுக்கையில் -நாம்
உலறியதை எண்ணதடுக்கும்
தள்ளாடும் இளமனசு !!
அவன்-
மயக்கம் தெளிந்தது ,
ஏக்கம் கருகியது ,
காமம் குளைந்தது -இனி(தே)
பயணமும் முற்றியது ..
நான் --
உறந்காத கண்கள் ,
கலையாத கூந்தல் ,
என் தேக வேதனைக்கு,
உனனையே சாற்றுகிறது..
அவன்-
குளம்பிய மனம்
கொந்தளித்த இதயம்
ஏற்குமா வஞ்சித்த மகளாய் !
உன்னை தினம் ம
நான் --
பேதையானேனடா நான் -உன்
மேதைத்தனத்தால் உனை
நம்பியே வேதனைக்கு
இரையாகின்றேன் !!
அவன்-
என்தவூர் கலையடி?
சாகிறேன் இங்கே- என
தினம் வாழவைக்கிற
திட்டமிட்ட வட்டக் காட்சி !!
நான் --
சீரான தேகம்;மாறாது பாசம்
என்றன்று படுக்கையில் -நாம்
உலறியதை எண்ணதடுக்கும்
தள்ளாடும் இளமனசு !!
அவன்-
மயக்கம் தெளிந்தது ,
ஏக்கம் கருகியது ,
காமம் குளைந்தது -இனி(தே)
பயணமும் முற்றியது ..
நான் --
உறந்காத கண்கள் ,
கலையாத கூந்தல் ,
என் தேக வேதனைக்கு,
உனனையே சாற்றுகிறது..
அவன்-
குளம்பிய மனம்
கொந்தளித்த இதயம்
ஏற்குமா வஞ்சித்த மகளாய் !
உன்னை தினம் ம