பூமாரி - சுயவிவரம்
(Profile)
வாசகர்
இயற்பெயர் | : பூமாரி |
இடம் | : ஆய்க்குடி |
பிறந்த தேதி | : 14-Jun-1990 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 11-Nov-2014 |
பார்த்தவர்கள் | : 120 |
புள்ளி | : 0 |
1853 ம் ஆண்டு திறக்கப்பட்ட சென்னை சென்ட்ரல் இரயில் நிலையம்.. சென்னை மாநகரின் கம்பீர கட்டிட அடையாளம். ஆங்கிலேயர்களின் ஆட்சியில் , திரு.ஹென்ரி இர்வின் அவர்களால் வடிவமைக்கப்பட்ட இந்த தொடர் வண்டி நிலைய கட்டிடம்.... தென்னிந்தியாவின் ஒரு நுழைவாயில் என்றே அழைக்கலாம்.
==சாம்பல் நிற புறா ஒன்று நேரம் காலை 10:45 மணி என்று சிவப்பு வெளிச்சமிடும் எலக்ட்ரானிக் ராட்சத கடிகாரத்தின் மீது அமர்ந்திருக்கிறது .அப்புறாவின் கண்கள் வலது திசையை பார்க்கிறது . ஒர் ஒலிப்பெருக்கி பேசுகிறது.==
=பயணிகளின் கவனத்திற்கு ! திருப்பதியிலிருந்து சென்னை சென் ட்ரல் வரை செல்லும் சப்தகிரி எக்ஸ்பிரஸ் நடைமேடை எண் 3 ல் வந்துக்க
அடி உதைகள்
அளவில்லா துன்பங்கள்
வசைப்பேச்சுக்கள்
வருத்தெடுக்கின்றான்
தாலிகட்டிய தரம்கெட்டவன்
வாழவந்தாய் என்ன
கொண்டுவந்தாய்
வாங்கி வாடி
இல்லையென்றால் நீ
வாழாவெட்டித்தான்
அத்தை என்னும்
அரக்கியின் அதிகார துன்புறுத்தல்கள் .
பொன்னையும் பொருளையும்
பெண்ணையும் கொடுத்தோம்
கொடுப்பதற்கு ஒன்றும் இல்லையே
சட்டத்தின் காலில்
விழுந்தனர் பெற்றவர்கள்
ஏழைகளுக்கு நீதி கிடைப்பதென்றால்
இன்னுமோர் ஜென்மம் பிறக்க வேண்டும்
வேலியே பயிரை மேய்ந்தது போல்
சட்டம் மறைத்தது குற்றங்களை
தாசி என்னும் பட்டத்தோடு
தாய் வீடு வந்தாள் பெண்ணவள்
தாங்கிடுமோ ஏழை மனம்
மானம் உள்ள கவரிமான்
.....பார்த்தாலும்,பேசினாலும் அன்பு........
..........பார்க்காமல் பேசினாலும் அன்பு.......
.....பேசாமல் நினைத்தாலும் அன்பு......
.........ஆனால் அருகிலிருந்து.......................
.....பார்த்து பேசுவதைப் போல........
.........எந்த அன்பும் இருக்க முடியாது.......
திரும்பி பார்க்கப்படவேண்டிய
ஒரு நாள்
திரும்பிபார்க்காத இந்த நாள்
நினைத்து பார்க்க வேண்டிய
உயிர்களை
நினைவில் இருந்து
வீசிய மனிதர்களே
சிந்தியுங்கள்
விதையாய் வீழ்கின்றோம்
விருச்சமாய் எழுவோம் என
வீழ்ந்த எம் உறவுகளை
ஈழத்தாயின் மானம்
காக்க இன்னுயிரை
இழந்தவர்களை
ஐம்பது ஆயிரம் உயிர்கள்
குடிக்கப்பட்டது நினைவில் இல்லை
அவர்களை காத்திட
வேங்கைகள் தன்னுயிர்
கொடுத்ததும் நினைவில்
இல்லை
காணமல் போனோர்
கடத்தப்பட்டோர்
எவரும் இன்று கணக்கில்
இல்லை
எங்கே செல்கின்றீர்கள் நீங்கள்
ஏன் மறந்தீர்கள் இவர்களை ?
கயவரின் கூட்டத்தில்
கைபொம்மையாகி
காட்டிக்க