நட்பு
மனிதனின் படைப்பில் ஒரு அற்புதம் ....
சாதி மதம் கடந்து ,,,
அழிவில்லா உணர்வு ..
செல்லிட பேசியில் ,,,
நீ அனுப்பும் குறுஞ்செய்தி ,
விரல்களுக்கு இதம் ,
கண்களுக்கு சுகம் ...
மனிதனின் படைப்பில் ஒரு அற்புதம் ....
சாதி மதம் கடந்து ,,,
அழிவில்லா உணர்வு ..
செல்லிட பேசியில் ,,,
நீ அனுப்பும் குறுஞ்செய்தி ,
விரல்களுக்கு இதம் ,
கண்களுக்கு சுகம் ...