முதல் கவிதைக்கு வாழ்த்து
மெல்லிய குரலில்
மெல்லமாக பேசி
மென்மையான இதயங்களை
கொள்ளை கொண்டவர்களுக்கு
மத்தியில் தங்களது எழுத்தால்
சிந்திக்கவும் செயல்படவும் செய்யும்
எழுத்து.காம் முதல் கவிதைக்கு
*******வாழ்த்துக்கள்********
அமீரகத்தின் சூரிய ஒளி போல் இல்லாமல்
தமிழக தென்றலாக மனம் வீச
எங்கள் எழுத்து நண்பர்களுக்கு
எங்கள் அன்பு வணக்கம் மற்றும் வாழ்த்துக்கள்
முறையூர் ஆறுமுகம் திருப்பதி