சகுனி
நட்பெனும் பேரில்தான்
உதயமான காதல்
என் இதயமெனும் தோட்டத்தில்
தினமொரு வண்ணப்பூக்களாய் மலர்ந்தனவே !
"அரிக்கி" போல உரம் போட்டாவது
வளர்த்திருக்க வேண்டும் என் காதலை!
தவறு செய்து விட்டேன் !
விளைவோ ,
"சகுனி" ஒருத்தி சல்லடை போட்டு
உன்னை என்னிலிருந்து பிரித்தாலே !
அனலில் போட்ட புழு போல
வேகிறது இன்றுவரை என் மனமே !