கவிஞனே

எதற்காக
இல்லையென்றாலும்
உன் கவிதைகளுக்காகவேனும்
உன்னைக் காதலிக்கத்
தோன்றுகிறது!

எழுதியவர் : சுபத்ரா (12-Aug-12, 10:21 pm)
சேர்த்தது : சுபத்ரா
பார்வை : 86

மேலே