காதல் மொழி

எல்லோரிடமும்
சாதாரணமாகவும்
உன்னிடம் மட்டும்
குழைவாகவும்
வரும் என் மொழி
எம்மொழி?

எழுதியவர் : சுபத்ரா (12-Aug-12, 10:25 pm)
சேர்த்தது : சுபத்ரா
Tanglish : kaadhal mozhi
பார்வை : 110

மேலே