எங்கிருந்தோ

பேசிக்கொண்டே இருக்க
விஷயங்களும்
கொடுத்துக் கொண்டேயிருக்க
முத்தங்களும்
எங்கிருந்து குறையாமல்
எடுக்கிறாய் நீ?

எழுதியவர் : சுபத்ரா (12-Aug-12, 10:26 pm)
பார்வை : 120

மேலே