முக்கிய அறிவிப்பு

உன் கவிதைகளில்
பவனி வரும்
“நீ”, “உனக்கு”, “உன்னை”
போன்ற வார்த்தைகளெல்லாம்
என்னை மட்டுமே
குறிப்பதாகக்
கொஞ்சம்
அறிவித்துவிடுகிறாயா?

எழுதியவர் : சுபத்ரா (12-Aug-12, 10:32 pm)
Tanglish : mukkiya arivipu
பார்வை : 157

மேலே