நீ கிழித்தது ..காகிதத்தை அல்ல!..

ஆசையாய்..
காதலுடன்..
உனக்காக..
நான் எழுதிய..
கவிதையை..
படிக்காவிட்டாலும்
பரவாயில்லை..
கிழித்தது மட்டுமல்லாமல்..
காலில் அல்லவா..
மிதித்து..நிற்கிறாய்..
சண்டாளா!....
கதறுவது..என் கவிதை
மட்டுமல்ல..என் காதலும்தான்..

எழுதியவர் : அனாமிகா (13-Aug-12, 2:44 pm)
பார்வை : 246

மேலே