அம்மா
அழகிய என் அம்மா....
தேவதை என வந்த கடவுள் இவள்
சிரிப்பில் பூவென மலர்பவள்
பாசத்தில் காதலி இவள்
கொஞ்சும் தமிழ் குழந்தை இவள்
ஆனால் எனக்கோ என் உலகமே இவள் தான்....
எப்போதும் இவள் கண் சிமிட்டலுக்காக நான் வாழ்கிறேன்!
அழகிய என் அம்மா....
தேவதை என வந்த கடவுள் இவள்
சிரிப்பில் பூவென மலர்பவள்
பாசத்தில் காதலி இவள்
கொஞ்சும் தமிழ் குழந்தை இவள்
ஆனால் எனக்கோ என் உலகமே இவள் தான்....
எப்போதும் இவள் கண் சிமிட்டலுக்காக நான் வாழ்கிறேன்!