இறைவன் கொடுத்த வரம்
அளவுக்கு மீறினால்
அமுதமும் நஞ்சாகும்
அளவுக்கு மீறினால்
நட்பும் பகையாகும்
அளவுக்கு மீறினால்
வெளிச்சம் கண்ணை பறிக்கும்
அளவுக்கு மீறினால்
அன்பும் அழிவை தரும்
அளவுக்கு மீறினால்
இதயம் துடிக்காது வெடிக்கும்
உன் அன்பை மட்டும் அளவிட
முடியாது ...................
அது இறைவன் எனக்கு கொடுத்த வரம்