ஊமையாய் ஆனது ஏன்

ஓநாய்கள் உடுருவாமல் இருக்க
எங்கள் வீட்டு தோட்டத்தில்
அமைப்போம் முள்வேலி
அனால் எம் தமிழ்மக்களை
தெருநாய் போல்
முள்வேலியில் அடைத்து
மூச்சை பிரித்தது
இலங்கை அரசு

இந்த கொடுமை
இந்த யுகத்தில்
வேண்டாம்
என அழுத்தனர்
உலக மக்கள்

அனாலும்
தமிழ் மக்களாகியனாம்
தலைகுனியாமல்
தவித்துபோகாமல்
உடல் துடிக்காமல்
ஊமையாய்
இருந்தது ஏன்

எழுதியவர் : (14-Aug-12, 9:51 pm)
சேர்த்தது : m arun
பார்வை : 151

சிறந்த கவிதைகள்

மேலே