எது சுதந்திரம்?

சுதந்திரம் என்பது
சுகத்திற்காக வாங்கியது அல்ல
நம் சுமைகளை நாமே சுமப்பதற்காக வாங்கியது

எழுதியவர் : அசோக் (15-Aug-12, 5:52 am)
பார்வை : 231

மேலே