என் காதலி

நீ கண்யிமக்காமல் பார்த்தல்

சூரியனும் குளிரில் வாடுதடி

உன் உதட்டை தேனிக்கள் பார்த்தல்

தேன் எடுக்க ஏங்கும்மடி

பிரம்மன் படைத்தது விட்டு

ஏங்கிய முதல் பெண் நீயடி

- என் காதலி

எழுதியவர் : sivani (15-Aug-12, 2:59 pm)
சேர்த்தது : சிவக்குமார்
Tanglish : en kathali
பார்வை : 124

மேலே