66.வது சுதந்திர தினத்தில் இந்தியா!

சுதந்திரம் எந்திரமாக மாறிவிட்டது...
மனீதாபிமானம் மக்களிடையே மறைந்து போகிறது...
அரசியல் சாசனம் சிலருக்கு மட்டுமே சொந்தமாகிறது...
நீதியும் கூட தலைநிமிர தடுமாறுகிறது...
இந்தியாவோ ஏழைகள் வாழும் நாடாகிறது...
விதை நிலங்களோ வின்னைத்தொடும் மாளிகையாகிறது... விவசாயமோ விளம்பரமில்லாமல் சாகிறது...
இந்தியாவின் சுதந்திரம் எதை நோக்கி செல்கிறது?
_மங்கள்