உண்டு நமக்கும் சுதந்திரம்!

சுதந்திரம்...
இருக்கிறது..!...?
எங்களின் எஜமானர்களுக்கு !
மேயவும்..
சுருட்டவும்!
தொழில் வரி
கட்டவிட்டால்..
அடுத்த மாதம் சம்பளம் கிடையாது.
அரசு ஊழியர்களை
அரட்டும் அரசு..
கோடீஸ்வரர்கள்
கட்ட வேண்டிய கோடிக் கணக்கான வரிகளை
விட்டு கொடுக்கும்?
பைகளை
நிரப்பும் பாதையில்
பயணம் !
புலம்பவும்..
புழுங்கவும்
உண்டு நமக்கும் சுதந்திரம்!