காலம்

இன்று நினைப்பேன்
எதிர்காலத்தை பற்றி
என் மனம் நினைக்கும்
கடத்த காலத்தின் நிகழ்வுகளை
ஏனோ நினைக்க மறக்குது
நிகழ் காலம்தான் உண்மை என்று

எழுதியவர் : ஸ்ரீதேவி சரவண பெருமாள் (17-Aug-12, 8:06 am)
Tanglish : kaalam
பார்வை : 239

மேலே