மடமை மகுடம் எனக்கு......

என்னவளின் கவிதை பேசும் விழிகளை நேசித்தேன்,
அவளின் இதமான சுவாசக்காற்றை யாசித்தேன்.
தினம் அவள் நினைவுகளில் என் கனவு உலகை யோசித்தேன்.
ஆனால் அவளோ என் தூய அன்பை
மடமை என்று மகுடம் சூட்டி தூசித்தாள்..

எழுதியவர் : imam (17-Aug-12, 9:29 am)
சேர்த்தது : myimamdeen
பார்வை : 258

மேலே