பூமியில் அரக்க இனம்!

பூமி ஒரு அரக்கனின் பிடியில்....
அவன் மிகவும் உற்சாகத்தோடு ரத்த பானம் அருந்துகிறான் தினமும்...
சின்ன அரக்கன் லிப்யாவில் இறந்தவுடன்
பானம் கிடைக்காமல் வருந்தினான்...
இப்போது இரானில் அணு ஆயுத அரக்கன் முளைதுள்ளான்.......
பல ஆண்டுகளுக்கு முன் வந்த பிளாஸ்டிக் அரக்கன் தங்கி இயங்கி கொண்டு இருக்கிறான்....
ஆனால் சாதி மத அரக்கன் ஒழிந்தபாடில்லை...
எருமையில் வந்த வறுமை அரக்கன் இன்னும் வளர்கிறான்..
அந்த அரக்க இனத்தை அழிக்க போராடுவோம்!!!

எழுதியவர் : haseena (18-Aug-12, 6:26 pm)
பார்வை : 261

மேலே