தாய் மொழி

தவழும் வயதில் தாய் மொழி கற்றேன்!

தவமிருந்தும் வேற்று மொழி கற்க முடியவில்லை !

உணர்ந்தேன், கல்லாமையை அல்ல !

"தாய் ,மொழிப்பற்றை "

எழுதியவர் : ganeshbabu (18-Aug-12, 3:03 am)
பார்வை : 511

மேலே