குறுஞ்செய்தி

விரல் கொண்ட எந்திரம்,
குரல் இன்றி அனுப்பும் கடிதம்....
தபால் தலையில்லா கடிதம்,
தூரம் ஒரு தடையில்லா....!!!!

எழுதியவர் : பிரதீப் (19-Aug-12, 11:03 am)
Tanglish : kurunseithi
பார்வை : 306

மேலே