இடைபட்டவள் நீ.....

நிழலுக்கும் நிஜதிற்கும்
இடைபட்டவள் நீ

கடலுக்கும் கரைக்கும்
இடைபட்டவள் நீ

கடல் நுரைக்கும் காற்றிற்கும்
இடைபட்டவள் நீ

தோழிக்கும் காதலிக்கும்
இடைபட்டவள் நீ

இடையில் வந்தவளே
விடைபெற்று சென்று விடாதே....

எழுதியவர் : (4-Mar-10, 11:19 am)
சேர்த்தது : Suganya
பார்வை : 798

மேலே