மரம் பேசுகிறது
என்னை அழிக்கும் போதெல்லாம்
உன் OXYGENNUM குறையும்
சுவாசிக்க காற்றின்றி
உன் ஆத்மாவும் தவிக்கும்
கார்பன் டி ஒக்ஸ்ய்டே
நி உதிர்க்கும் காற்று
நானின்றி அது தேங்கும்
புவி வளையம் அமைத்து
புவி வெப்பம் பெருகும்
பனி மலையும் உருகும்
கடல் மட்டம் உயர்ந்துயர்ந்து
நிலம் நீராக போகும்............!!!!
நிலம் நீராக போகும்............!!!!!
மனிதா!!!!!!!!!!
நீர் கொடுத்த கையாலே
உயிர் பரிகலமோ
நீ வாழ தினம் என்னை
வெட்டி குவிக்கலாமோ
நான் வளர்ந்தால் நிழல் முதலே
அனைத்தும் unaku தருவேன்
இனி அழித்தால் மனம் குமரி
மரணத்தையும் தருவேன்
நான் மரணத்தையும் தருவேன்....!!!!!