ஹைக்கூ

அடைபட்ட பறவைகள்
விடப்பட்டு பறக்கும்
பள்ளிவிடும் நேரம்

எழுதியவர் : suriyanvedha (19-Aug-12, 8:00 pm)
Tanglish : haikkoo
பார்வை : 235

மேலே