ஸ்ரீ ராமா எனும் சுப்ரபாதம்

மெலிதாய் சுப்ரபாதம்
முனு முணுத்தபடி
சுற்றினேன் துளசி மாடம்

வண்டொன்று
ரீங்காரமிட்டு
சுற்றியது வண்ண மலரை

ரீங்கார அர்த்தம் புரிந்தது - அது
ஸ்ரீ ராமா எனும் சுப்ரபாதம்

எழுதியவர் : (20-Aug-12, 10:55 pm)
பார்வை : 187

மேலே