பள்ளி வாசல் வாயில்க்ளில்..
"இறைவனிடம் கையேந்துங்கள்.....
அவன் இல்லையென்று சொல்லுவதில்லை......"
பிசிரற்ற குரலில்
ஹனிபா.......
அழுக்கு ஆடைகளில்...
பள்ளி வாசல் வாயில்க்ளில்.....
அவர்கள் வ்யிற்றை போல்வே
காலியான பாத்திரங்களோடு.....
வ்ருவோர் போவோரிடம்
கையேந்திக் கொண்டிருந்தனர்....
அவ்ர்கள் காதில்
ஹனிபா.....கேட்கவில்லை......