தெரியாத வாழ்க்கை நாம் எல்லோரும் 555

வாழ்க்கை.....

கண்மூடி உறங்கும் நேரத்தில்
கண்ணுக்குள் நீ...

கனவாக...

விடியும் வரை தெரியவில்லை
எனக்கு அது கனவா...

இல்லை நிஜமா...

வாழ்க்கை வாழும்
வரை தெரியவில்லை...

வாழ்வது எப்படின்னு...

வாழ்ந்து கொண்டு
இருக்கிறோம்...

தெரியாத வாழ்க்கையை
நான் எல்லோரும்...

மரணதிற்குள்ளவது
புரிந்து கொண்டு வாழ
முயற்சிப்போம்.....

எழுதியவர் : முதல் பூ பெ.மணி (21-Aug-12, 3:42 pm)
பார்வை : 249

மேலே