நட்பு
போகிற இடத்தில்
என்னை விட
அழகாய்!....
அறிவாய்!...
ஒருவன் இருப்பானோ
என்ற பயம்
நல்ல வேலை
நட்பிற்கு இல்லை.............