தொடக்கம்..!

நனையாதே மழையில் என்று
குடயைத் தந்தாய்..
நனைந்தது மனது..!

எழுதியவர் : THILAGA (21-Aug-12, 8:52 pm)
பார்வை : 300

மேலே