மூன்றாவதாய் போன அவள்

முதல் மழை
முதல் சாரல்
முதல் சுவாசம்
முதல் வாசம்
முதல் உணவு
முதல் உணர்வு
முதல் கனவு
முதல் காதல்
முதல் முத்தம்
முதல் ஸ்பரிசம்
முதல் கண்ணீர்
முதல் நினைவு
முதல் ..................
எல்லாமும்
முதலாகி போன
நீ ஏனோ
வாழ்வில்
மூன்றாவதாய்...

எழுதியவர் : info.ambiga (21-Aug-12, 9:03 pm)
பார்வை : 191

மேலே