கல்லறை காவியங்கள்
ஒருவரை ஒருவர் நேசிக்கும் காதலுக்கு
இல்லை நியதிகள்
அப்படி ஒரு நியதியினை இறைவன்
விதித்திருந்தால்
வாழ்ந்திருக்கும் சில காதல் ;
தவறினான் அந்த இறைவன் !
ஆனது சில காதல், கல்லறையின் காவியங்கள் !!
ஒருவரை ஒருவர் நேசிக்கும் காதலுக்கு
இல்லை நியதிகள்
அப்படி ஒரு நியதியினை இறைவன்
விதித்திருந்தால்
வாழ்ந்திருக்கும் சில காதல் ;
தவறினான் அந்த இறைவன் !
ஆனது சில காதல், கல்லறையின் காவியங்கள் !!