ஹைக்கூக்கள்

இறப்பவனின் அவசரம் தெரியாமல்
சொட்டு சொட்டாய் இறங்கியது ,
பாட்டில் ரத்தம்.

-----------------------------------------------------

புகைப்படத்திலும் இல்லை
இறந்தே பிறந்த
தங்கச்சி பாப்பா.

எழுதியவர் : சிவன். (23-Aug-12, 3:15 pm)
பார்வை : 272

மேலே