புரியும்

பேசும் வார்த்தை விட பேசாத மௌனத்திற்கு அதிகம் அர்த்தம் உண்டு !
பேசும் வார்த்தை எல்லோர்க்கும் புரியும் அனால்
மௌனம் உன்னை நேசிப்பவர்களுக்கு மட்டும் தான் புரியும் . ....

இல்முன்நிஷா நிஷா

எழுதியவர் : இல்முன்னிஷா நிஷா (24-Aug-12, 11:02 am)
Tanglish : puriyum
பார்வை : 1124

மேலே