நம் நட்பிற்கு பிரிவே இல்லை .....

யார் செய்த பாவம் தெரியவில்லை பெண்ணே
எதற்காக அழுகிறாய் என் கண் முன்ணே!
நம் நட்பு யார் கண்களை பறித்தது...
உதிர்ந்த பூ போல் நம் நட்பு பிரிந்தது !
நம் நட்பு போன்று உலகில் இல்லை ...
நாம் பிரிந்தாலும் நம் நட்பிற்கு பிரிவே இல்லை .....