வளர்ப்புத்தாய்

பிள்ளைகளின் அன்பை பகிர்வதில்

எந்த தாய்க்கும் உடன்பாடுஇருக்காது நண்பா

அதனால்தான் உன்னுடன் சேர்வதை

நிறுத்த சொன்னால் பாவம்

அவளுக்கென்ன என்ன தெரியும்

நீ என் வளர்ப்புத்தாய் என்று .

எழுதியவர் : ச. சின்னசாமி (24-Aug-12, 8:06 pm)
சேர்த்தது : chinnasamy pyr
பார்வை : 496

மேலே