இளம் காதலி

கனவுகள் சுமந்தேன் இளைப்பாற - தன்
தோல் தந்து நின்றான்...!
லயிப்பில் கண்ணசந்திருந்ததேன் - விழித்தேன்
அவனால் விசிஎரியபட்டிருந்த அவன்
நினைவுகளோடு...!
துரமாகி நின்றவனின் நினைவுகளோடு
நெருங்கி போராடுகிறேன் - இறுதியில்
என்னிரு விழியின் ஓரம் வழியும் நீரில்
நிற்கிறது எனவனின் நினைவு...!

நினைத்து பார்க்க நேரமில்லதவனின்
நினைவுகளோடு நித்தம் எரிகிறேன்....!
நிறுத்த நினைக்கும் விழி நீரும் சுடுகிறது - அவனை
நினைக்க மறுக்கும் என் எண்ணங்களை சுட...!

எழுதியவர் : பிரியாவசி (24-Aug-12, 11:50 am)
பார்வை : 775

மேலே