காதலின் காமம் 555

காதல்.....

மலர் போன்ற பாதம்
நிலமிசை மேனி...

நித்தம் நூறு முத்தம்
கனவில்...

காதல் மலர் இதழ்களிலும்
மெல்லியது...

காதலில் காமம்
மெல்லிய மலரிலும் மெல்லியது...

உணர்ந்தவர்கள்
எத்தனை பேர்...

காதலிலும் இல்லற
தாம்பத்தியத்திலும்.....

எழுதியவர் : முதல் பூ பெ.மணி (24-Aug-12, 3:10 pm)
பார்வை : 822

மேலே