புகைப்பான் ( cigarette )

நெருப்பையும் முட்டாளையும்
நண்பர்களாய் கொண்டதால்
தானே.அழிந்த
ஒரு வெள்ளை மனம்.

எழுதியவர் : Anbazhagan (24-Aug-12, 3:27 pm)
சேர்த்தது : anbazhagan
பார்வை : 706

மேலே