ஊடல் வேண்டும் உன்னுடன் எனக்கு 555

அன்பே.....
உன்னை நான்
பார்க்காத போது...
என்னுடன் நீ இருந்த
நினைவலைகள்...
என்னுடன் நினைவாக...
உன்னை நான்
காணும் போது...
நீ செய்த சின்ன
சின்ன குறும்புகள்...
என் நினைவில்...
உன்னுடன் மீண்டும் ஓர்
ஊடல் வேண்டும் எனக்கு...
மீண்டும் நான் உன்னை
கட்டி தழுவ.....