புரிந்துகொள் !

தோல்வி கசப்பானது தான்

ஆனால் மருந்து

வெற்றி இனிப்பானது தான்

ஆனால் பிணி

எழுதியவர் : ச.சின்னசாமி (25-Aug-12, 5:33 pm)
சேர்த்தது : chinnasamy pyr
பார்வை : 235

மேலே