இவ்வுலகில் நான்
உலகில் பெண்ணாக நான் பிறந்தது
என் பாவமா இல்லை
பாவம் தான் என்று ஒருவர் சொல்லி
அந்நொடி இறந்து போனேன்
வாழ்கிறேன் உடலோடு மட்டும்
இவ்வுலகில் நான் /////
உலகில் பெண்ணாக நான் பிறந்தது
என் பாவமா இல்லை
பாவம் தான் என்று ஒருவர் சொல்லி
அந்நொடி இறந்து போனேன்
வாழ்கிறேன் உடலோடு மட்டும்
இவ்வுலகில் நான் /////