நீ என் உயிர்

உடல் அழிந்தாலும்
பரவாயில்லை
உயிர் பிரிந்தாலும்
கவலையில்லை -
உலகம் செவிடாகும்படி
உரக்கச் சொல்லுவேன்
'நீ என் உயிர்' என்று

எழுதியவர் : சுதந்திரா (9-Oct-10, 11:43 am)
சேர்த்தது : சுதந்திரா
பார்வை : 712

மேலே