காதலனுக்கு

உன்னை நான்
காதலித்து விட்ட
வேதனை தொடர
இன்றும் மறுமனம்
தேடவில்லை திருமணமும்
இந்த ஜென்மம் எனக்கில்லை!!!!!

எழுதியவர் : (29-Aug-12, 6:42 pm)
சேர்த்தது : KS அம்பிகாவர்ஷினி
Tanglish : kaathalanukku
பார்வை : 225

சிறந்த கவிதைகள்

மேலே