மீண்டும் உங்கள் பார்வைக்கு
எழுத்து உலக அன்பர்களுக்கு வணக்கம். வளர்க நலம்...
சமீபத்தில் நான் COPY PASTE என்ற தலைப்பில் ஒரு மின்னஞ்சல் செய்தியை வெளியிட்டு இருந்தேன், அதற்கு சில எழுத்து நண்பர்கள் கருத்தும் தெரிவித்து இருந்தார்கள், ஆனால் அதற்கு முன்னரே Mr.Subhash.s என்பவர் இந்திய பொருளையே வாங்குங்கள் என்று அழகாக விரிவாக ஒரு படைப்பை வெளியிட்டு இருந்திருக்கிறார், ஏனோ தெரியவில்லை அதற்கு அதிக பார்வையும் இல்லை, வழக்கம் போல் கருத்தும் இல்லை.
எனவே தமிழ் கூறும் நல்லுகம் சார்பில் மீண்டும் உங்கள் பார்வைக்கு கீழே சமர்பிக்கிறேன் - முடிந்த அளவு நம் தேச தயாரிப்புகளை பயன் படுத்த வேண்டுகிறேன் -
நன்றி - மு.ரா.
*****************************
இந்திய பொருட்களையே வாங்குவீர்
நம் நாட்டுக்காக ஒரு இரண்டு நிமிடங்கள் செலவு செய்வீர்களா?
சமீப காலமாக விலைவாசி உயர்ந்துவிட்டதே என்று அரசைக் குறைக்கூறுவது நாம் செய்யும் தவறு ...
விலைவாசி உயர்வுக்கு காரணம் நாம் தான் ...
கேட்பதற்கு ஆச்சரியமாக உள்ளதா ?? கீழே படியுங்கள்
ஒரு வருடத்திற்கு முன் 1 US $ = ரூ 39
இன்று 1 US $ = ரூ 55
அமெரிக்க பொருளாதாரம் உயர்கின்றதா ??? அதுதான் இல்லை
இந்தியாவின் பொருளாதாரம் வீழ்கிறது !!!
நாம் குடிக்கும் ஒவ்வொரு குளிர்பானத்தின் தயாரிப்பு செலவு 70 -80 பைசா மட்டுமே ...ஆனால் விற்கப்படும் விலை ரூ 9 -10 ...அதாவது ஒரு குளிர்பானத்தின் ஒன்பது ருபாய் வெளிநாட்டிற்கு செல்கிறது ...
இதை தடுக்கவே முடியாதா ??? முடியும் .நாம் மனசு வைத்தால் !!!
நாம் என்ன செய்ய வேண்டும் ???
1 ) ஆயிரக்கணக்கான இந்திய நிறுவனங்களின் பொருட்கள் ,வாங்குவதற்கு ஆள் இல்லாமல் தேங்கிக் கிடக்கின்றன ...
அவற்றை வாங்குவதற்கு நாம் முன் வரவேண்டும் .
2 ) ஒவ்வொரு இந்தியனும் இதில் கலந்து கொண்டால் தான் நம் இந்தியாவை நாம் காப்பாற்றமுடியும் ..
கீழே கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை வாங்குவதற்கு முயற்சி செய்வோம் ...
LIST OF PRODUCTS
COLD DRINKS:-
DRINK LEMON JUICE, FRESH FRUITJUICES, CHILLED LASSI (SWEET OR SOUR), BUTTER MILK, COCONUT WATER, JAL JEERA, ENERJEE,and MASALA MILK...
INSTEAD OF COCA COLA, PEPSI, LIMCA, MIRINDA, SPRITE
BATHING SOAP:-
USE CINTHOL & OTHER GODREJ BRANDS, SANTOOR, WIPRO SHIKAKAI, MYSORE SANDAL, MARGO, NEEM, EVITA, MEDIMIX, GANGA , NIRMA BATH & CHANDRIKA
INSTEAD OF LUX, LIFEBUOY, REXONA, LIRIL, DOVE, PEARS, HAMAM, LESANCY, CAMAY, PALMOLIVE
TOOTH PASTE:-
USE NEEM, BABOOL, PROMISE, VICO VAJRADANTI, PRUDENT, DABUR PRODUCTS, MISWAK
INSTEAD OF COLGATE, CLOSE UP, PEPSODENT, CIBACA, FORHANS, MENTADENT.
TOOTH BRUSH: -
USE PRUDENT, AJANTA , PROMISE
INSTEAD OF COLGATE, CLOSE UP, PEPSODENT, FORHANS, ORAL-B
SHAVING CREAM:-
USE GODREJ, EMAMI
INSTEAD OF PALMOLIVE, OLD SPICE, GILLETE
BLADE:-
USE SUPERMAX, TOPAZ, LAZER, ASHOKA
INSTEAD OF SEVEN-O -CLOCK, 365, GILLETTE
TALCUM POWDER:-
USE SANTOOR, GOKUL, CINTHOL, WIPRO BABY POWDER, BOROPLUS
INSTEAD OF PONDS, OLD SPICE, JOHNSON'S BABY POWDER, SHOWER TO SHOWER
MILK POWDER:-
USE INDIANA, AMUL, AMULYA
INSTEAD OF ANIKSPRAY, MILKANA, EVERYDAY MILK, MILKMAID.
SHAMPOO:-
USE NIRMA, VELVETTE
INSTEAD OF HALO, ALL CLEAR, NYLE, SUNSILK, HEAD AND SHOULDERS, PANTENE
MOBILE CONNECTIONS:-
USE BSNL, AIRTEL
INSTEAD OF HUTCH
Food Items:-
Eat Tandoori chicken, Vada Pav, Idli, Dosa, Puri, Uppuma
INSTEAD OF KFC, MACDONALD'S, PIZZA HUT, A&W
BUY INDIAN TO BE INDIAN...
மொத்த தேர்வு :
8
சராசரி தேர்வு :
8
எழுதியவர் :சுபாஷ்.S
நாள் :2012-06-08 17:42:43
Added by :subramaniyan subash
பார்வை :70