மழை

மழை அழகுதான்
மாடி வீட்டு ஜன்னலோரத்தில்....
மண் குடிலில் மழையோடு
போராடிக்கொண்டிருப்பவர்க்கு அல்ல....

எழுதியவர் : ஜோதி (1-Sep-12, 12:58 pm)
Tanglish : mazhai
பார்வை : 369

மேலே