நீயின்றி .......

வேர் இல்லா மரங்கள் இருப்பின் ......
நீரில்லா மீன்களிருப்பின் .........

இதயமில்லா உயிர்களிருப்பின் .....
இமைகளில்லா பார்வையிருப்பின் .......

இருப்பேன் நானும் ....
தோழியே ......
நீயில்லாமல் .......
(வலியுடன் உன் நண்பன் ......)

எழுதியவர் : ப.ராஜேஷ் (1-Sep-12, 3:45 pm)
Tanglish : neeyindri
பார்வை : 506

மேலே