மெழுகுவர்த்தி

உருகிக்கொண்டே ஒளிர்கின்றான் !
உனக்காக கறைகின்றான் !
தன் உருவத்தை இழக்கின்றான்
வெளிச்சம் தர துடிக்கின்றான் !
முழுதாய் இறந்தும்
கல்மனம் கொண்டு தன்னிலைக்கே
திரும்புகின்றாள் இருட்டரசி !

எழுதியவர் : குல்ஷன் (2-Sep-12, 5:44 pm)
சேர்த்தது : gulshan.s
பார்வை : 113

மேலே