வேதனை

காக்கை சிறகினிலே
நந்தலாலா !

பாடிய மாகவியின் தெருஓர
சிலைக்கு மாலையாக
காக்கைகளின் எச்சில் !

எழுதியவர் : குல்ஷன் (2-Sep-12, 5:38 pm)
சேர்த்தது : gulshan.s
பார்வை : 176

மேலே